Tamil Sex Stories – இவள் ஒரு பூ மகள் – 2

Tamil Sex Stories – இவள் ஒரு பூ மகள் – 2

Tamil Sex Stories ஷாப்பிங் முடிய ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகி விட்டது. ஷாப்பிங் முடித்து.. ஐஸ்க்ரீம் பார்லர் போய்.. கஸ்தூரி ரசித்து ருசித்து…ஐஸ்க்ரீம் சாப்பிட்டு வெளியே வந்த போது லேசாக மழை தூரிக் கொண்டிருந்தது.. !!

” ஹை.. இது எப்போ வந்துச்சு.. ??”
வெளியே வந்ததும் வானத்தை அன்னாந்து பார்த்துக் கொண்டு சிரித்தாள் கஸ்தூரி.

” மழை வேறயா.. ?? உங்கம்மா என்னைத்தான் திட்ட போறாங்க..!!”

நான் வெளியே கை நீட்டிப் பார்த்தேன். பெரிய தூரல் இல்லை. லேசான தூரல்தான். சீக்கிரம் போய்விடலாம் என்று தோன்றியது.!

This story is part of a series:

 

Tamil Sex Stories

Tamil Sex Stories

” பயமில்ல.. வா போய்டலாம் நனைய மாட்டோம்.. !!” அவளை அழைத்தேன்.

அவளும் அதேபோல கை நீட்டி பார்த்து விட்டு உடனே வந்து விட்டாள்.
”நனைய மாட்டோம் இல்ல. ??”

” சீக்கிரம் போய்டலாம்.. உக்காரு.. !!”

நான் பைக்கை எடுக்க.. என் பின்னால் ஏறி நெருக்கமாக உட்கார்ந்து கொண்டாள். வாகனங்கள் எல்லாம் மழைக்கு பயந்து வேகமாக பறந்து கொண்டிருந்தன. ! இந்த அவசர உலகத்தில்.. மழை யாருக்கும் தேவை இல்லை போல தோன்றியது.. !! மழை என்றால் எத்தனை தொல்லை . ??

நான் பைக்கை விரட்டினேன். அவள் தலையில் போட்டு விட ஒரு கைக்குட்டை கூட இல்லை.

Leave a Reply

Top