Tamil Kamakathaikal – வயசு பண்ணும் கோளாறு – 3

Tamil Kamakathaikal – வயசு பண்ணும் கோளாறு – 3

Tamil Kamakathaikal ” ஏன் பண்ண மாட்டே.. ?? நிருக்கு என்ன குறைச்சல்.. ??” என்று வைசிகாவைப் பார்த்து ஆண்ட்டி கேட்க…

” அப்ப நீயே பண்ணிக்க.. அவனை புடிச்சிருந்தா.. ” என பட்டெனச் சொன்னாள் வைசிகா.

அது விளையாட்டுப் பேச்சுதான் ஆனாலும் ஆண்ட்டி விட்டுக் கொடுக்காமல் சிரித்துக் கொண்டே சொன்னாள்.
” எங்க.. நான் அப்படி ஏதாவது பண்ணிட்டாதான் நீ தூக்குலயே தொங்கிருவ போலிருக்கே.. ??”

This story is part of a series:

Tamil Kamakathaikal

Tamil Kamakathaikal

” இல்ல.. நான்லாம் தொங்க மாட்டேன். !! நீ பண்ணிக்க…!!” என அம்மாவிடம் சொல்லி விட்டு என்னைப் பார்த்துச் சிரித்தாள் ”ம்ம்.. உனக்கு சூப்பர் லைஃப்புதான் நிரு.. !! எனக்கே அப்பாவா ஆகப் போறே.. !!”

ஆண்ட்டியை நான் பரிதாபமாக பார்த்தேன்.
”என்ன ஆண்ட்டி… இப்படி கலாய்க்கறிங்க என்னை.. ??”

” நான் கலாய்க்கல நிரு.. !! இவதான் கலாய்க்கறா.. !! ஏய்.. என்னடி பண்ணிக்க மாட்டோம்னு நினைக்கறியா.. ??”

” மா.. இத பார்.. !!” என தன் அம்மாவை நோக்கி சுட்டு விரலை நீட்டி எச்சரித்தாள் வைசிகா ”நீங்க என்ன வேணா பண்ணிட்டு போங்க.. ஐ டோண்ட் கேர்.. !! ஆனா என்னை ஏதாச்சும் வம்புக்கு இழுத்துட்டு இருந்த.. அப்பறம் நான் பொல்லாதவளா மாறிருவேன்.. ஆமா சொல்லிட்டேன்.. !!” எனச் சொன்னவள் சட்டென சோபாவை விட்டு எழுந்து அறைக்குள் போய் விட்டாள்..!!

” என்ன ஆண்ட்டி.. அவளை இப்படி டென்ஷன் பண்ணிட்டிங்க.. ??”என நான் சோபாவிலிருந்து எழுந்தேன்.

” அவ உனக்குத்தான் நீ ஒர்ரி பண்ணிக்காத.. !! எனக்கு நம்பிக்கை இருக்கு.. அவ மனச மாத்திரலாம்.. !!” என்று சிரித்தாள் ஆண்ட்டி.

” எப்படி சொல்றிங்க.. ஆண்ட்டி.. ??”

” நான் அவளை பெத்த அம்மா நிரு.. எனக்குத் தெரியும் என் பொண்ணோட குணத்தைப் பத்தி.. !!”

நான் அங்கிருந்து கிளம்பிய போது… எனக்கு மனசு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.. !!

Leave a Reply

Top