Tamil Kamakathaikal – வயசு பண்ணும் கோளாறு – 2

Tamil Kamakathaikal – வயசு பண்ணும் கோளாறு – 2

Tamil Kamakathaikal அந்த வார சனிக்கிழமை. பகல் நேரத்தில் நான் மட்டும் வீட்டில் இருந்த போது என்னைப் பார்க்க வந்தாள் வைசிகாவின் அம்மா !!

”என்ன பண்ற நிரு.. ??” என
என் முன்னால் வந்து நின்று கேட்டபோது… நான் பெட்ரூமில் இருந்தேன். கொஞ்சம் அலட்சியமாக நீட்டிப் படுத்து.. மொபைலை நோண்டிக் கொண்டிருந்தேன்.

நான் கொஞ்சம் பதறி சட்டென எழுந்து உட்கார்ந்தேன்.
”வாங்க ஆண்ட்டி.. !!” என நான் சொல்லும் முன்பே அறைக்குள் வந்திருந்தாள். !!

” வீட்ல இருக்க. . ?? பிரெண்ட்ஸ பாக்க எங்கயும் போகலையா.. ??”

” இல்ல ஆண்ட்டி.. ஈவினிங் போவேன். !!”

This story is part of a series:

Tamil Kamakathaikal

Tamil Kamakathaikal

தயக்கம் இல்லாமல் பெட்டில் உட்கார்ந்தாள். எனக்கு வலப் பக்கமாக உட்கார்ந்த போது ஆண்ட்டியின் முந்தானை விலகி.. அவளது தளர்ந்த மார்பு தெரிந்தது.

என்னை நேராகப் பார்த்துக் கேட்டாள்.
” வைசு உன்கிட்ட ஏதாவது சொன்னாளா நிரு.. ??”

எனக்கு பக்கென்றிருந்தது. தன் அம்மாவின் கள்ள உறவு பற்றி என்னிடம் சொன்னதை…தன் அம்மாவிடமும் சொல்லி விட்டாளா என்ன.. ??

” இ.. இல்ல ஆண்ட்டி.. என்ன.. ??” என் குரல் கொஞ்சம் தடுமாறியது.

” இல்ல.. இந்த ரெண்டு மூணு நாளாவே அவ சரியில்ல.. வீட்ல என்னமோ மாதிரி இருக்கா.. ? சரியா சாப்பிடறதும் இல்ல.. ? அவ உடம்புக்கு ஏதாவது ப்ராப்ளமானு கேட்டேன் அதும் இல்லேன்னுட்டா… அதான் காலேஜ்ல ஏதாவது.. இருக்குமோ என்னமோனு.. உன்னை கேக்கலாம்னு வந்தேன்.. !!”

” இல்ல ஆண்ட்டி.. எனக்கு தெரிஞ்சு அப்படி ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே.. !!”

”உன்கிட்ட எப்படி இருக்கா.. ??.நார்மலா இருக்காளா.. ? சிரிக்கறது பேசறது எல்லாம். . ??”

” ம்ம்.. அதெல்லாம் நல்லாத்தான் இருக்கா ஆண்ட்டி.. !!”

” அப்பறம் என்னாச்சு அவளுக்கு.. ??” ஆண்ட்டி என்னைக் குழப்பமாகப் பார்க்க.. அடுத்து என்ன பேசுவது என்று நானும் குழம்பினேன்.. !!

Leave a Reply

Top