Tamil Kamakathaikal – கத்துக்கோ கலை – 2

” பூமர்.. ??”

என்னைப் பார்த்தாள். ”ஹ்ம்ம்.. வாய் வலிக்க இத மெல்லனுமா..?” எனச் சிரித்துக் கொண்டே.. என்னிடமிருந்து வாங்க கை நீட்டினாள்.

” இரு.. ” நான் அவள் கையில் கொடுக்காமல் பூமர் கவர் பிரித்து.. அதை அவள் வாய்க்கு கொண்டு போனேன் ”ஆ காட்டு…”

ஒட்டியிருந்த உதடுகளைப் பிரித்து வாயைத் திறந்தாள். பூமரை அவள் வாயில் போட்டு விட்டேன். அவள் மெல்லத் துவங்க.. நான் என் பூமரை பிரித்து வாயில் போட்டுக் கொண்டேன். !! அவளை ஒட்டி நின்று அவள் இடுப்பில் கை போட்டு அணைத்தேன்.

” ம்ம்.. பேசாம இரு.. யாராச்சும் பாக்க போறாங்க.. ” என அவள் இடுப்பை தடவிய என் கையை விலக்கி விட்டாள்.

” ஐ லவ் யூ.. கலை.. ”

” கிஸ் கேக்காத. கொன்றுவேன்.. !!” என்று கொஞ்சமாக நகர்ந்து போய் நின்றாள். !!

நான் மெல்லச் சிரித்தபடி அவள் பக்கம் நகர்ந்து.. அவள் கையைப் பிடித்தேன்.
”சரி.. கிஸ் கேக்கலை. வேற என்ன கேக்கறது.. ?”

” ஒரு மண்ணும் கேக்க வேண்டாம்.. ”

” அது எப்படி..? அப்சரஸ் மாதிரி ஒரு கேர்ள் பிரெண்ட வெச்சிட்டு.. எவனாச்சும் ஒரு மண்ணும் கேக்காம இருப்பானா ??”

” நீ என்ன வேணா கேட்டுககோ நான் தர மாட்டேன்.. !!”

கொஞ்ச நேரம் அவள் என்னுடன் முரண்டுவதை போல நடித்துக் கொண்டிருந்தாள். அப்படி ஒரு பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகியிருக்கும். நான் அவளுக்கு இடது பக்கத்தில் நெருக்கமாக நின்றிருந்தேன். என் வலது கை அவள் இடுப்பை வளைத்து அணைத்திருந்தது. என் தோள் அவள் தொளை அழுத்தியிருக்க.. என் முகத்தை அவள் முகத்துக்கு பக்கத்தில் வைத்திருந்தேன். அந்த நெருக்கத்தை அவளும் விரும்பி.. அனுபவித்துக் கொண்டு நின்றிருந்தாள். !!

” தள்ளி நில்லு நிரு.. பாரு அங்க போறவங்கள்ளாம் நம்மளை அன்னாந்து பாத்துட்டு போறாங்க.. ” என வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தவர்களைக் காட்டிச் சிணுங்கினாள் கலை.

” சரி.. வா.. அப்படி மறைவா போய்க்கலாம்.. ”

” எப்படி மறைவா.. ??”

” ரெண்டு லைன் துணி காயுது இல்ல. ? அதுக்கு நடுல.. ?”என அவள் இடுப்பை நான் இறுக்க.. திரும்பி துணிகள் தொங்கிக் கொண்டிருந்த இடைவெளியைப் பார்த்தாள். என் பக்கமாகத் திரும்பி அவள் பின்னால் பார்த்த போது.. அவளது முகம் என் முகத்துக்கு மிகக் கிட்டத்தில் இருந்தது. நான் மெல்ல என் உதடுகளைக் குவித்து.. பூமர் மென்று மெதுவாக அசையும் அவள் உதட்டுக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்.. !!

” ம்ம்.. !!” முனகி விட்டு மெல்லத் திரும்பி.. துணிகளின் மறைவுப் பகுதிக்கு நகர்ந்தாள். நானும் அவளுடன் போனேன்.. !!

Leave a Reply

Top