Tamil Kamakathaikal – கத்துக்கோ கலை – 2

Tamil Kamakathaikal – கத்துக்கோ கலை – 2

Tamil Kamakathaikal நான் எப்போதாவது இப்படி திருட்டுத்தனமாக தம்மடிப்பது கலையரசிக்கு தெரியும். அது போன்ற ஒரு சில நேரங்களில் நான் அவளை கிஸ்ஸடிக்கவென்றெ என் வாயில் பூமர் போட்டுக் கொள்வேன். நான் பூமர் மென்றாலே அவள் முடிவு செய்து கொள்வாள் நான் தம்மடித்திருப்பேன் என்று.. !!

அவளைப் பார்த்ததும் சிகரெட்டை அணைத்து தூக்கி கீழே வீசினேன்.
”ஸாரி.. !!”என நான் சிரிக்க.. மெல்ல நடந்து மேலே வந்தவள் என் வாயில் அடித்தேன்.

” எத்தனை தடவை சொல்லிருக்கேன் உனக்கு..? இந்த தம்மை விடச் சொல்லி.. ? ம்ம்.. ? நான் சொன்னா கேக்கவே மாட்டியா நீ.. ?”

Tamil Kamakathaikal – கத்துக்கோ கலை – 2

” ஸாரி கலை. நீ சொன்னதாலதான்.. இப்பல்லாம் வாரத்துக்கு ஒண்ணு.. இல்ல ரெண்டுனு குறைச்சிட்டு வரேன் தெரியுமா. ? மொதல்லாம் டெய்லி ரெண்டுனு குடிச்சிட்டு இருந்தேன்.! இதையும் விடத்தான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன். !! விட்றுவேன்.. சீக்கிரம்.. !! அதுவரை கொஞ்சம் அலோவ் பண்ணு.. ப்ளீஸ்.. !!” அவள் கையைப் பிடித்துக் கெஞ்சினேன்.

 

” ம்ம்.. இப்ப ஓகே. பட் இதான் லாஸ்ட். ! இனி நீ சிகரெட் பிடிக்கறதை பாத்தேன். தொலைச்சிருவேன் தொலைச்சி.. !!”

” தேங்க்ஸ் மை ஸ்வீட்டி.. ” இடது கையால் அவள் கன்னத்தைக் கிள்ளி என் வாயில் போட்டுக் கொண்டேன். ”ஹோம் ஒர்க் முடிச்சிட்டியா.. ?”

” ம்ம்.. வெரல்லாம் வலிக்குதுடா.. ”
அவள் மெல்லச் சிணுங்க.. அவளது வலது கையை எடுத்து.. அவளின் மென்மையான.. மிருதுவான வெண்டை விரல்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக முத்தம் கொடுத்தேன். கடைசியாக அவள் உள்ளங்கையை விரித்து முத்தம் கொடுத்தேன்.

” ம்ம்… போதும் விடு.. ரொம்பத்தான் ஐஸ் வெக்கறான்.. !!”
மெல்லிய புன்னகையுடன் தன் கையைப் பிடுங்கிக் கொண்டாள். தொங்கிக் கொண்டிருந்த ஈர உடைகளை விலக்கி.. மெல்ல நடந்து மேற்குப் பக்கத்தில் போய் நின்றாள்.

நானும் அவளைப் பின் தொடர்ந்து போனேன். இப்போது இருள் நன்றாக சூழ்ந்திருந்தது. வீதி விளக்குள் எல்லாம் எரிந்து கொண்டிருந்தது. மிதமான காற்று வீசிக் கொண்டிருந்தது. என் சார்ட்ஸ ஜோப்பில் இருந்து இரண்டு பூமர்களை எடுத்து ஒன்றை அவளிடம் நீட்டினேன்.!!

Leave a Reply

Top