Tamil Kamakathai – சொல்லாதே – 1

Tamil Kamakathai – சொல்லாதே – 1

Tamil Kamakathai நான் உடை மாற்றி.. முகம் கழுவிக் கொண்டு ஹாலுக்கு போனபோது.. என்னை நிமிர்ந்து பார்த்த நிவேதாவின் கண்கள் நீரில் நனைந்திருந்தது. அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் கன்னங்கள் வழியாக கோடு போட்டிருந்தது. என்னைப் பார்த்ததும் சட்டென தலை குனிந்தாள். புறங்கையால் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். சர்ரென மூக்கை உறிஞ்சினாள்.. !!

Tamil Kamakathai

Tamil Kamakathai

” சரி விடு.. !! அழாத.. பாவம் உன்ன பாத்தா எனக்கு ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு.. ஆனா என்ன பண்றது.. ? எல்லாம் விதி..!! இதோட போச்சேன்னு நினைச்சிட்டு மனச தேத்திக்க.. !!”

என அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள் என் மனைவி. என்னைப் பார்த்து பல்லைக் காட்டி இளித்தாள்.

” என்ன மறுபடி.. ஒப்பாரியா.. ??”

நான் நிவேதாவை லேசாக முறைத்துப் பார்த்துக் கொண்டு கேட்டேன்.

” ச்ச.. ஏங்க அப்படி சொல்றிங்க.. ?? பாவங்க நிவி.. எத்தனை கஷ்டப் படறா தெரியுமா..??” என் மனைவி ஆறுதலாக நிவேதாவின் கையை பிடித்து வருடிக் கொடுத்தாள்.!

” இப்ப அப்படி என்ன பெரிய கஷ்டமாம் அவளுக்கு.. ??”

” ஏன்.. உங்களுக்கு தெரியாதா.. என்ன இருந்தாலும் உங்களுக்கு இந்த அளவுக்கு கல் நெஞ்சு ஆகாதுங்க.. ”

” ஆமாமா.. ரொம்பத்தான் கல் நெஞ்சுடி எனக்கு.. !! ஆளப் பாரு.. !! சரி.. அதான் நிக்காம போயிருச்சுன்னு தெரியும் இல்ல.. ?? சும்மா அதைவே நெனச்சு நெனச்சு மருகிட்டிருந்தா என்ன அர்த்தமாம்.. ?? அடுத்த வேலைய பாக்க வேண்டியதுதான.. ??”

” ச்சீ.. இப்படியாங்க பேசுவாங்க.. ஒரு சின்ன பொண்ணுகிட்ட போயி.. ??”

‘சர்.. சர்.. ‘ ரென மூக்கை உறிஞ்சிக் கொண்டு.. வேகமாக கண்களையும்.. கன்னங்களையும் துடைத்தாள் நிவேதா. என்னைப் பார்த்து சிரிக்க முயன்றாள்.

” சும்மா அதைவே நெனச்சு அழுதிட்டிருக்காத.. என்ன..?? உனக்கு அப்படி என்ன வயசாகிப் போச்சுனு வேண்டாமா.. இப்போ.. ??” என்றேன்.

” ம்ம்.. !!”
முகத்தைக் குனிந்து கொண்டு.. தலையை ஆட்டினாள். !

” கொஞ்சம் சத்தான ஐட்டங்களா சாப்பிடுங்க ரெண்டு பேரும்.. !! நான் சத்தான ஐட்டம்னு எதை சொல்றேனு தெரியுதா.. ??”

முகத்தில் லேசான வெட்கம் படர.. முகம் தூக்கி என்னை ஒரு நொடி பார்த்து.. சின்னச் சிரிப்பைக் காட்டிவிட்டி சட்டென மீண்டும் முகம் கவிழ்ந்து கொண்டாள்.!!
என் மனைவியின் முகத்திலும் அதே போன்றதொரு வெட்கச் சிரிப்பு படர.. என்னை லேசாக முறைத்தபடி சொன்னாள்.

Leave a Reply

Top